NSW மாநில முதல்வர் Barry O' FARRELL இன் 16 வருட அரசியல் வாழ்வை, ஒரு போத்தல் உயர் ரக Wine முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. 16 வருடங்களின் பின் ஆட்சிக்கு வந்த லிபரல் கட்சியின் முதல்வரான Barry O' FARRELL இன் இராஜினாமாப் பற்றி Thea Cowie தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.