SKIP TO MAIN CONTENT

முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கும் சவால் என்ன?

MK Stalin & AS Panneerselvan
Source: Getty Images & SBS Tamil

தமிழ்நாட்டில் பத்து ஆண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியை கைப்பற்றி, முதன்முதலாக ஸ்டாலின் அவர்கள் இன்று முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை குறித்து அலசுகிறார் தமிழ்நாட்டின் The Hindu பத்திரிகையில் Readers' Editor யாகப் பணியாற்றும் முன்னணி பத்திரிகையாளர் A S பன்னீர்செல்வம் அவர்கள். அவரோடு பேசியவர்: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் பத்து ஆண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியை கைப்பற்றி, முதன்முதலாக ஸ்டாலின் அவர்கள் இன்று முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை குறித்து அலசுகிறார் தமிழ்நாட்டின் The Hindu பத்திரிகையில் Readers' Editor யாகப் பணியாற்றும் முன்னணி பத்திரிகையாளர் A S பன்னீர்செல்வம் அவர்கள். அவரோடு பேசியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now