நம்மவரின் புதிய திரைப்படம்
Nunnunarvu Team Source: Nunnunarvu Team
நுண்ணுணர்வு - நமது உள்ளூர் கலைஞர்களின் தயாரிப்பில் நாளை Sydney மற்றும் Melbourne நகரங்களில் வெளியாக உள்ள தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தின் கலைஞர்களுடனான ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுகிறார் செல்வி
Share