உடல் பருமனின் ரகசியம் என்ன?
A woman with obesity Source: Getty Images
எமது உடலின் எடையைக் குறைப்பதும் அதனைக் குறைந்த எடையில் வைத்திருப்பதும் எவ்வளவு கடினமென்பது எம்மில் பலருக்குத் தெரியும். இதன் இரகசியம் எமது பழக்கவழக்கங்களில் இல்லை என்றும் genes எனப்படும் மரபணுக்கள் தான் அதை நிர்ணயிக்கிறது என்றும் மெல்போர்ண் மருத்துவர்கள் சிலர் சொல்கிறார்கள். ஆனால், பருமனாக இருப்பவர்களுக்கு இது ஒரு சாக்காக அமைகிறது என்று வேறு சில வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள். இது குறித்து Kirsty Johansen எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன்.
Share



