SKIP TO MAIN CONTENT

எப்போதும் அதே சிந்தனை; அதையே அடிக்கடி செய்கிறேன். இது மனநோயா?

Dr Yogesh Eric Pushparajah
Source: SBS Tamil

Obsessive-compulsive disorder என்பது தேவையற்ற எண்ணங்கள் மற்றும் அச்சங்களால் நிறைந்தவை. இது எப்படி ஒரு மனிதனை பெரும் உளைச்சலுக்கு ஆளாக்கும் என்று உண்மைச் சம்பவத்துடன் "நம்ம ஆஸ்திரேலியா" நிகழ்ச்சி வழி விளக்குகிறார் மனநல மருத்துவர் யோகேஷ் எரிக் புஷ்பராஜா அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம் 3.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

Obsessive-compulsive disorder என்பது தேவையற்ற எண்ணங்கள் மற்றும் அச்சங்களால் நிறைந்தவை. இது எப்படி ஒரு மனிதனை பெரும் உளைச்சலுக்கு ஆளாக்கும் என்று உண்மைச் சம்பவத்துடன் "நம்ம ஆஸ்திரேலியா" நிகழ்ச்சி வழி விளக்குகிறார் மனநல மருத்துவர் யோகேஷ் எரிக் புஷ்பராஜா அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம் 3.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Listen to SBS Tamil at 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2.

Find your area’s radio frequency by visiting our tune in page.

For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now