SKIP TO MAIN CONTENT

லேபர் அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை சொல்வது என்ன?

The 2022/23 Federal Budget papers are seen inside the Budget lockup at Parliament House in Canberra
The 2022/23 Federal Budget papers are seen inside the Budget lockup at Parliament House in Canberra. Inset Mr Ram Subbaraman Credit: AAP / Ram Subbaraman

லேபர் அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நேற்றிரவு கருவூலக்காப்பாளர் Jim Chalmers அவர்களால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நேற்றிரவு சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் உள்ள முக்கிய விடயங்கள் மேலும் இந்த நிதிநிலை அறிக்கை யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி உட்பட நிதிநிலை அறிக்கை குறித்து பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் பிரிஸ்பனில் Tax Accountantஆக பணியாற்றிவரும் ராம் சுப்பராமன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

லேபர் அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நேற்றிரவு கருவூலக்காப்பாளர் Jim Chalmers அவர்களால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நேற்றிரவு சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் உள்ள முக்கிய விடயங்கள் மேலும் இந்த நிதிநிலை அறிக்கை யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி உட்பட நிதிநிலை அறிக்கை குறித்து பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் பிரிஸ்பனில் Tax Accountantஆக பணியாற்றிவரும் ராம் சுப்பராமன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now