SKIP TO MAIN CONTENT

வங்கி வட்டி விகிதக் குறைப்பு நல்லதுதானா?

Interest rate
Source: Jega Natarajah

RBA – Reserve Bank of Australia கடந்த செவ்வாய்க்கிழமை வட்டி விகிதத்தை ஒரு சதமாகக் குறைத்தது. ஆஸ்திரேலிய வரலாற்றில் வட்டி விகிதம் இந்த அளவு குறைக்கப்பட்டதில்லை. இந்த பின்னணியில், வட்டி விகிதக் குறைப்பு மக்களுக்கு என்னென்ன நன்மைகளைத் தரும், கூடவே எந்த சிக்கல்களை ஏற்படுத்தும் என்று விளக்குகிறார் Mortgage Broker & Tax Consultant ஜெகா நடராஜா அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

RBA – Reserve Bank of Australia கடந்த செவ்வாய்க்கிழமை வட்டி விகிதத்தை ஒரு சதமாகக் குறைத்தது. ஆஸ்திரேலிய வரலாற்றில் வட்டி விகிதம் இந்த அளவு குறைக்கப்பட்டதில்லை. இந்த பின்னணியில், வட்டி விகிதக் குறைப்பு மக்களுக்கு என்னென்ன நன்மைகளைத் தரும், கூடவே எந்த சிக்கல்களை ஏற்படுத்தும் என்று விளக்குகிறார் Mortgage Broker & Tax Consultant ஜெகா நடராஜா அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now