SKIP TO MAIN CONTENT

வட்டிவீத உயர்வுகளால் ஏற்படும் தாக்கங்கள் எவை?

Feature for 05 Oct.jpg
The increased cost of living continues to place more pressure on Australians Source: AAP

ஆஸ்திரேலியாவில் பரவலாக எதிர்பார்த்தபடி, ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து ஆறாவது மாதமாக அதிகாரபூர்வ வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடனேயே இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி Peggy Giakoumelos தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் பரவலாக எதிர்பார்த்தபடி, ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து ஆறாவது மாதமாக அதிகாரபூர்வ வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடனேயே இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி Peggy Giakoumelos தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now