SKIP TO MAIN CONTENT

நிதி தொடர்பான துன்புறுத்தலை எதிர்கொள்கிறீர்களா?

Elderly people are regular victims of financial abuse
Elderly people are regular victims of financial abuse Source: SBS

ஆஸ்திரேலியாவில் அதிகம் பேசப்படாத விடயம் ஒன்றை மனதில் வைத்து, ஒரு புதிய சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் அதிகம் பேசப்படாத விடயம் ஒன்றை மனதில் வைத்து, ஒரு புதிய சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


அது என்ன என்று யோசிக்கிறீர்களா?  தனிப்பட்டவர்களுக்கு எதிராக நடக்கும் நிதி தொடர்பான முறைகேடுகள் அதிகரித்து வருவதாக வழக்குரைஞர்களும் வல்லுனர்களும் கூறுகிறார்கள்.  இது குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகின்ற போதிலும், தாம் நிதி தொடர்பான துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளோம் என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கிறார்கள்.

இது குறித்து, Charlotte Lam எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

 

 

 


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now