இன்னமும் இரண்டு வாரங்களில், ஜுலை முதலாம் தேதி முதல், இந்தியக்கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் ஆஸ்திரேலிய விடுமுறை (visitor) வீசாவுக்கு, இணைய வழியாக விண்ணப்பிக்க முடியும். இது குறித்து, குடிவரவுத்துறையின் துணை அமைச்சர் Alex Hawke அவர்களிடம் மேலதிகமாக கேட்டு அறிகிறார் குலசேகரம் சஞ்சயன்.