SKIP TO MAIN CONTENT

புதிய கோவிட் திரிபுகளிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்ளலாம்?

Coronavirus
Source: Getty Images/DrPixel. Inset Dr Sutharshini

ஆஸ்திரேலியாவில் கோவிட் பரவல் தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒமிக்ரோனின் துணைத்திரிபுகளான BA.4 மற்றும்BA.5 பரவலும் இதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக கூறப்படும் நிலையில், புதிய கோவிட் திரிபுகளிலிருந்து நம்மை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்பது உட்பட சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் சிட்னியைச் சேர்ந்த மருத்துவர் சுதர்சினி அவர்கள் அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் கோவிட் பரவல் தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒமிக்ரோனின் துணைத்திரிபுகளான BA.4 மற்றும்BA.5 பரவலும் இதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக கூறப்படும் நிலையில், புதிய கோவிட் திரிபுகளிலிருந்து நம்மை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்பது உட்பட சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் சிட்னியைச் சேர்ந்த மருத்துவர் சுதர்சினி அவர்கள் அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now