SKIP TO MAIN CONTENT

ஒரே நாடு, ஒரே வரி - GST வரி சாதகமா? பாதகமா?

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு மிக பெரிய வரி சீர்திருத்தம், சரக்கு மற்றும் சேவை வரி (G.S.T) இன்று நள்ளிரவு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் துவங்கி வைக்கப்படஉள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாரத பிரதமர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். விழாவுக்கு தீவிரமாக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ், திமுக, திரிணமூல், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற காட்சிகள் G.S.T அறிமுக விழாவை புறக்கணிக்க உள்ளன. மக்களின் சந்தேகங்களை விலகாமல் அவசர கதியில் G.S.T அமுலுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக இந்த காட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு மிக பெரிய வரி சீர்திருத்தம், சரக்கு மற்றும் சேவை வரி (G.S.T) இன்று நள்ளிரவு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் துவங்கி வைக்கப்படஉள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாரத பிரதமர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். விழாவுக்கு தீவிரமாக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ், திமுக, திரிணமூல், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற காட்சிகள் G.S.T அறிமுக விழாவை புறக்கணிக்க உள்ளன. மக்களின் சந்தேகங்களை விலகாமல் அவசர கதியில் G.S.T அமுலுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக இந்த காட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now