SKIP TO MAIN CONTENT

Mark McGowan : சாதனை நாயகனா? சர்வாதிகாரியா?

image (1).jpg
Western Australian Premier Mark McGowan announces his resignation Credit: AAP. Inset:Mahizhnan & Jeyaseelan

மேற்கு ஆஸ்திரேலியாவின் Premier-ஆக கடந்த 6 வருடங்கள் கடமையாற்றிய Mark McGowan, பதவி விலகுவதாக கடந்த திங்கட்கிழமை அறிவித்திருந்தார். அவரது சாதனைகள் தொடர்பிலும், அவர் மீதான விமர்சனங்கள் தொடர்பிலும், மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் முனைவர் அண்ணாமலை மகிழ்நன் மற்றும் திரு சீலன் ஜெயசீலன் ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

மேற்கு ஆஸ்திரேலியாவின் Premier-ஆக கடந்த 6 வருடங்கள் கடமையாற்றிய Mark McGowan, பதவி விலகுவதாக கடந்த திங்கட்கிழமை அறிவித்திருந்தார். அவரது சாதனைகள் தொடர்பிலும், அவர் மீதான விமர்சனங்கள் தொடர்பிலும், மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் முனைவர் அண்ணாமலை மகிழ்நன் மற்றும் திரு சீலன் ஜெயசீலன் ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல்வானொலியில்

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now