SKIP TO MAIN CONTENT

என் சுவாசக் காற்று... என் உயிர்தாங்குமா?

Morning traffic moves on the smog engulfed roads in the Indian capital city, New Delhi. People are struggling with heavily polluted air quality hit a low.
Morning traffic moves on the smog engulfed roads in the Indian capital city, New Delhi. People are struggling with heavily polluted air quality hit a low. Source: EPA

நீங்கள் சுவாசிக்கும் காற்று மாசு பட்டது என்பதை நீங்கள் அறிவீர்களா? உலகில் வாழும் மக்களில், 90 சதவீதமானவர்கள் மாசுபட்ட காற்றை சுவாசிக்கிறார்கள் என்று, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. வறிய நாடுகளில் இந்த நிலை மிக மோசமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 7 மில்லியன் மக்கள் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் கொல்லப்படுகின்றனர். இது குறித்து Michelle Rimmer எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

நீங்கள் சுவாசிக்கும் காற்று மாசு பட்டது என்பதை நீங்கள் அறிவீர்களா? உலகில் வாழும் மக்களில், 90 சதவீதமானவர்கள் மாசுபட்ட காற்றை சுவாசிக்கிறார்கள் என்று, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. வறிய நாடுகளில் இந்த நிலை மிக மோசமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 7 மில்லியன் மக்கள் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் கொல்லப்படுகின்றனர். இது குறித்து Michelle Rimmer எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now