Optus மொபைல் சேவைகள் நாடளாவிய ரீதியில் செயலிழந்துள்ளன. இதனால் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலிய வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மொபைல் தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தவோ பெறவோ முடியாத அதேவேளை மொபைல் இணைய சேவைகளும் முடங்கியுள்ளன. தாங்கள் தற்போது காரணத்தைக் கண்டறிவதில் ஈடுபட்டுள்ளதாகவும், சிரமத்திற்கு மன்னிப்புக் கோருவதாகவும் Optus தெரிவித்துள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




