SKIP TO MAIN CONTENT

Optus சேவைகள் செயலிழந்த சமயம் பலர் அவசரசேவை அழைப்பை ஏற்படுத்தமுடியாமல் தவிப்பு

OPTUS STOCK
A sign apologising to customers can be seen in the shop front Optus’ flagship store in Sydney, Friday, November 10, 2023. Optus has faced two of the worst PR crises in its history during the past 18 months and is desperately trying to reassure and retain its customer base. (AAP Image/Dean Lewins) NO ARCHIVING Source: AAP / DEAN LEWINS/AAPIMAGE

கடந்த நவம்பர் மாதத்தில் Optus சேவைகள் செயலிழந்த சமயம் Triple 0 அழைப்பை ஏற்படுத்தமுடியாத வாடிக்கையாளர்களிடம் Optus நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.


Published

By Selvi

Source: SBS


Skip to podcast episode content

கடந்த நவம்பர் மாதத்தில் Optus சேவைகள் செயலிழந்த சமயம் Triple 0 அழைப்பை ஏற்படுத்தமுடியாத வாடிக்கையாளர்களிடம் Optus நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now