தனது மனைவிக்காக வேறொருவருக்கு சிறுநீரகம் தந்த கணவன்

Source: MegaPixels
சிறுநீரகத்தை வேறொரு நபரிடமிருந்து பெற்றுக்கொண்ட மனைவி அவருக்காக வழங்கியவரின் உறவினருக்கு தனது சிறுநீரகத்தை வழங்கிய கணவன் - இவர்களின் கதையுடன் உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து Organ and Tissue Authorityயின் தலைமை நிர்வாகியின் தகவல்களை எடுத்து வருகிறார் செல்வி.
Share