'ஒரு கூர் வாளின் நிழலில்' – சர்ச்சை குறித்து தமிழினியின் கணவர் ஜெயக்குமாரன்
Jeyakumar Source: Jeyakumar
'ஒரு கூர் வாளின் நிழலில்' எனும் தலைப்புடன் அண்மையில் ஒரு நூல் வெளியாகியுள்ளது. இந்நூல் காலமான தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பெண் பிரிவின் பொறுப்பாளராகவிருந்த தமிழினி எழுதியதாகவும் அது அவரது சுயசரிதை என்றும் சொல்லப்படுகிறது.தனது ஊர், பள்ளிப் பருவம், அக்காலங்களில் நடந்த போராட்டம், தான் புலியாக மாறியது, இறுதிப்போர், புனர்வாழ்வு முகாம் என்று பல விடயங்கள் அந்த நூலில் பதியப்பட்டுள்ளன. இது முற்று முழுதாக தமிழினி எழுதியது தான் என்று ஒரு பகுதியினர் வாதிட,இடைச் செருகல்கள் நிறைய சேர்க்கப்பட்டிருக்கின்றன, இது தமிழினி எழுதியதாக இருக்காது என்று வேறு சிலர் வாதிடுகிறார்கள். இந்த சர்ச்சை தொடர்பில் குறித்த நூலை வெளியிட்டுள்ள தமிழினியின் கணவர் ஜெயக்குமாரனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share