Albert Namatjira எனும் பெயர்பூர்வீக குடிமக்களின் சித்திரக் கலையில் உலகம் அறிந்த பெயர். அப்படி சர்வதேச புகழ் மிக்க இந்த ஓவியக் கலைஞனின் கதை சோகமானது. அவர் குறித்து “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி வழியாகப் பகிர்ந்துகொள்கிறார் தினகரன் செல்லையா அவர்கள்.