SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவை தலை நிமிரச் செய்த சாதனையாளர்!

Bob Hawke
Source: Wikipedia

ஆஸ்திரேலியப் பிரதமராக நீண்டகாலம் பணியாற்றிய Labor கட்சித் தலைவர் பாப் ஹாக் (Bob Hawke) அவர்கள் கடந்த வாரம் காலமானார். அவர் நாட்டுக்கு செய்த பணிகள் மலைப்பை ஏற்படுத்துகின்றன. அவரின் பணிகள், வாழ்வு, சாதனைகள் பொதிந்த “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியைப் படைக்கிறார் 4 EB தமிழ் ஒலியின் சிவா கைலாசம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியப் பிரதமராக நீண்டகாலம் பணியாற்றிய Labor கட்சித் தலைவர் பாப் ஹாக் (Bob Hawke) அவர்கள் கடந்த வாரம் காலமானார். அவர் நாட்டுக்கு செய்த பணிகள் மலைப்பை ஏற்படுத்துகின்றன. அவரின் பணிகள், வாழ்வு, சாதனைகள் பொதிந்த “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியைப் படைக்கிறார் 4 EB தமிழ் ஒலியின் சிவா கைலாசம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now