SBS தமிழ்

ஆஸ்திரேலிய மாநிலங்களை பிறர் எந்த பெயர்களில் கிண்டலாக அழைக்கின்றனர்?

SBS தமிழ்


Published 4 November 2018 at 10:21pm
Source: SBS

ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலத்தவரும் பிற மாநிலத்தவரைக் கேலியாக குறிப்பிடும் பட்டப்பெயர்கள் ஐரோப்பியக் குடியேற்றத்தின் ஆரம்ப காலத்தில் மக்களிடையே புழக்கத்தில் இருந்திருக்கின்றன. அவற்றின் சுவாரசியங்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள்.


Published 4 November 2018 at 10:21pm
Source: SBS



Share