Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

ஆஸ்திரேலியாவில் 7% பேர் மட்டுமே ஆரோக்கிய உணவை உண்கிறார்கள் - அறிக்கை

Capture.JPG
Over 23 million Australians aren't consuming a healthy diet Credit: Praba Maheswaran (Western Sydney LHD)

கடந்த வருட ஜூன் வரையிலான ஐந்து ஆண்டுகளில் மக்களின் உணவுமுறைகளை மேம்படுத்தவும், உடல் பருமனைக் குறைக்கவும் உலகளாவிய ரீதியில் பரிந்துரைக்கப்பட்ட கொள்கைகளை பெடரல் அரசு செயல்படுத்துவதில் சிறிதளவு முன்னேற்றம் மட்டுமே இருப்பதாக புதியதொரு மதிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது. இதுபற்றி Biwa Kwan மற்றும் Phillippa Carisbrooke தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Share this with family and friends

கடந்த வருட ஜூன் வரையிலான ஐந்து ஆண்டுகளில் மக்களின் உணவுமுறைகளை மேம்படுத்தவும், உடல் பருமனைக் குறைக்கவும் உலகளாவிய ரீதியில் பரிந்துரைக்கப்பட்ட கொள்கைகளை பெடரல் அரசு செயல்படுத்துவதில் சிறிதளவு முன்னேற்றம் மட்டுமே இருப்பதாக புதியதொரு மதிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது. இதுபற்றி Biwa Kwan மற்றும் Phillippa Carisbrooke தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now