Live donor kidney transplant in Birmingham, England
"Donate Life" பிரச்சாரத்திற்கு பல்வேறு மத தலைவர்கள் ஆதரவாக தற்பொழுது பேசி வருகின்றனர். ஆங்கில பின்னணியற்ற சமூகங்களுக்கிடையே உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசின் உறுப்பு தானம் பிரச்சாரம் ஏற்படுத்தும் என்று அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இது பற்றி Kristina Kukolja தயாரித்த செய்தி விவரணம், தமிழில் தருகிறார் செல்வி .