தனிமையாக உணரும் அகதிகளுக்கு எங்கே உதவிகள் கிடைக்கின்றன?

Overcoming loneliness. Getty Images Source: Getty Images
தாய்நாட்டிலிருந்து குடும்பம் மற்றும் நண்பர்களைப் பிரிந்து வந்தமை, மொழி மற்றும் கலாச்சார வேறுபாடுகள் உள்ளிட்ட பல காரணிகளால் ஆஸ்திரேலியாவுக்கு புதிதாக குடிவந்த அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் பலர் தனிமையாக உணரக்கூடும். இப்படியானவர்களுக்கு சிட்னி மெல்பேர்னில் உள்ள அகதிகள் அமைப்புகள் பல்வேறுதரப்பட்ட உதவிகளை வழங்குகின்றன. இது தொடர்பில் Wolfgang Mueller ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share