SKIP TO MAIN CONTENT

அரிதிலும் அரிதான அரசியல் தலைவன்

Wikimedia
Wikimedia Source: Wikimedia

சமூகத்தின் மிகவும் அடித்தட்டிலிருந்து வந்து உதாரண புருஷர்களாய் வாழ்ந்து காட்டியவர்களே நம்மை வியக்கவைக்கும் தமிழர்கள். அந்த வரிசையில் ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து வந்தவரும் , விடுதலைப் போராட்ட வீரரும், தமிழக முன்னாள் அமைச்சருமான பி. கக்கன் அவர்கள் நாம் தலை வணங்கி போற்றுதலுக்குரியவர். சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போனார் அவர். எளிமையின் சின்னமாகவும், பொது வாழ் வில் இருப்பவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்தவர் கக்கன். கக்கன் என்கிற அரிதிலும் அரிதான அரசியல் தலைவர் கக்கன். அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

சமூகத்தின் மிகவும் அடித்தட்டிலிருந்து வந்து உதாரண புருஷர்களாய் வாழ்ந்து காட்டியவர்களே நம்மை வியக்கவைக்கும் தமிழர்கள். அந்த வரிசையில் ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து வந்தவரும் , விடுதலைப் போராட்ட வீரரும், தமிழக முன்னாள் அமைச்சருமான பி. கக்கன் அவர்கள் நாம் தலை வணங்கி போற்றுதலுக்குரியவர். சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போனார் அவர். எளிமையின் சின்னமாகவும், பொது வாழ் வில் இருப்பவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்தவர் கக்கன். கக்கன் என்கிற அரிதிலும் அரிதான அரசியல் தலைவர் கக்கன். அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now