நடுவர்களாக வேல்முருகு ஜெயமேனன் தலைமையில் திருநாவுக்கரசு ஸ்ரீதரன் மற்றும் சங்கீதா ஸ்ரீதரன்.
சிட்னி சப்தஸ்வரா இசைக் குழு, பாலா பாலச்சந்திரனின் நெறியாள்கையில் பின்னணி இசை வழங்குகிறார்கள்:
Keyboard - S ரவிச்சந்திரன்
Drumps, Octo Pad - ஜெயராம் ஜெகதீசன்
Tabela, Dolauk - சிறிதாஸ் நாராயணதாஸ்.
Lead Guitar - அன்டன் ஓவன்ஸ்.
நிகழ்ச்சித் தயாரிப்பு - மகேஸ்வரன் பிரபாகரன்.