பாடல் தரும் பாடல் - போட்டி நிகழ்ச்சி, வாரம் 4

Shan, Manjula

Shan, Manjula

சிட்னி சப்தஸ்வரா இசைக் குழுவின் அனுசரணையுடன் SBS தமிழ் ஒலிபரப்பு வழங்கும் வாராந்த போட்டி நிகழ்ச்சி - பாடல் தரும் பாடல்.


நடுவர்களாக வேல்முருகு ஜெயமேனன் தலைமையில் திருநாவுக்கரசு ஸ்ரீதரன் மற்றும் சங்கீதா ஸ்ரீதரன்.

பின்னணி இசை சிட்னி சப்தஸ்வரா இசைக் குழு, பாலா பாலச்சந்திரனின் நெறியாள்கையில் வழங்குகிறார்கள்:

Keyboard - S ரவிச்சந்திரன்

Drumps, Octo Pad - ஜெயராம் ஜெகதீசன்

Tabela, Dolauk - சிறிதாஸ் நாராயணதாஸ்.

Lead Guitar - அன்டன் ஓவன்ஸ்.

 

நிகழ்ச்சித் தயாரிப்பு - மகேஸ்வரன் பிரபாகரன்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now