SKIP TO MAIN CONTENT

குழந்தை பெற்றுக்கொள்வோருக்கான Paid parental leave திட்டத்தில் கொண்டுவரப்படும் மாற்றம் என்ன?

# paid parental leave
Baby and father. Source: Getty Images

ஆஸ்திரேலியாவில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதியருக்கு Paid parental leave திட்டம் ஊடாக வழங்கப்படும் நிதி உதவியிலும் மாற்றம் கொண்டுவரப்படுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதியருக்கு Paid parental leave திட்டம் ஊடாக வழங்கப்படும் நிதி உதவியிலும் மாற்றம் கொண்டுவரப்படுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now