SKIP TO MAIN CONTENT

Casual பணியாளர்கள் சம்பளத்துடன் நோய் விடுப்பு எடுப்பதற்கான திட்டம் அறிமுகம்!

iStock / Getty Images Plus. Inset: Lavanya
Source: iStock / Getty Images Plus. Inset: Lavanya

விக்டோரிய மாநிலத்தில், Casual மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களின் நன்மைகருதி Sick Pay Guarantee என்ற திட்டம் பரீட்சார்த்த அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பில் தொழிலாளர் நலன்கள் தொடர்பிலான அமைப்பில் பணியாற்றும் லாவண்யாவுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

விக்டோரிய மாநிலத்தில், Casual மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களின் நன்மைகருதி Sick Pay Guarantee என்ற திட்டம் பரீட்சார்த்த அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பில் தொழிலாளர் நலன்கள் தொடர்பிலான அமைப்பில் பணியாற்றும் லாவண்யாவுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now