ஆஸ்திரேலிய அரசின் அகதிகள் கொள்கை இன்னும் மாறவேண்டுமா?

Panel69c.jpg

Nimal (Top Left), Subha (Top Right), Manopavan (Bottom Right) and Saradha (Bottom Left)

தற்காலிக விசாவுடன் நாட்டில் அகதிகளாக இருந்துவரும் சுமார் இருபதாயிரம் பேருக்கு நிரந்தர விசா வழங்கப் போவதாக அரசு அறிவித்திருப்பது குறித்த கலந்துரையாடல். இதில் கலந்துகொள்கின்றவர்கள்: மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழும் நிமல் (மேல் இடது), கென்பராவில் வாழும் சுபா (மேல் வலது), குயின்ஸ்லாந்தில் வாழும் மனோபவன் (கீழ் இடது), NSW இல் வாழும் சாரதா (கீழ் இடது) ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now