நாங்கள் சந்திக்கும் பிரச்சினை என்ன தெரியுமா?

Source: SBS Tamil
நமது ஆஸ்திரேலியத் தமிழ்பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் எவை? சர்வதேச பெண்கள் தினமான இன்று பெண்களே பெண்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடும் பரிமாற்றம் நிகழ்ச்சி. கலந்துகொண்டவர்கள்: அஸீஸா, ரூனா, காயத்ரி தர்மகேசன், கிருஷ்ணபவானி. தயாரிப்பு: றைசெல்.
Share