SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ரமலானும் எங்களின் கொண்டாடங்களும், அடையாளங்களும்

Nazzia (Top Right), Niyaz (Bottom Right) and Hasina (Bottom Left)
ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் முஸ்லீம் இளைஞர்கள் எப்படி ரமலான் – ஈத் பெருநாளை கொண்டாடுகின்றனர், இஸ்லாமிய அடையாளத்தை பேண முடிகிறதா என்று கலந்துரையாடுகின்றனர். இதில் கலந்துகொள்கின்றவர்கள்: நாசியா (மேல் வலது), நியாஸ் (கீழ் வலது), ஹசீனா (கீழ் இடது) ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share