மனதில் திடீர்பதட்டம்: ஏன்? அறிகுறி என்ன?

Source: SBS Tamil
நம்மில் பலருக்கு மனதில் திடீர்பதட்டம் ஏற்படுவதுண்டு. இது என் வருகிறது, உடல் நோயின் வெளிப்பாடா? மனநோயா? அதன் அறிகுறிகள் என்ன? - இப்படி எழும் பல கேள்விகளுக்கு "நம்ம ஆஸ்திரேலியா" நிகழ்ச்சி வழி பதில் தருகிறார் சிட்னியில் பணியாற்றும் மனநல மருத்துவர் ரெய்ஸ் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம் 1.
Share