SKIP TO MAIN CONTENT

“பன்னீர் திமுகவின் ஆதரவைப் பெற்றால் செல்வாக்கு இழப்பார்”

Arul Ezhilan
Arul Ezhilan Source: Arul Ezhilan

தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கவிருக்கும் சசிகலாவை எதிர்த்துக் கிளம்பியுள்ளார். பரபரப்பாகியிருக்கும் தமிழக அரசியல் குறித்த ஒரு அலசல். அலசுகிறார் டி.அருள் எழிலன் அவர்கள். அவர், அச்சு மற்றும் ஊடகத் துறையில் 15 ஆண்டுகால அனுபவத்தோடு தமிழ் வாசகப் பரப்பில் அறியப்படுகின்றவர்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கவிருக்கும் சசிகலாவை எதிர்த்துக் கிளம்பியுள்ளார். பரபரப்பாகியிருக்கும் தமிழக அரசியல் குறித்த ஒரு அலசல். அலசுகிறார் டி.அருள் எழிலன் அவர்கள். அவர், அச்சு மற்றும் ஊடகத் துறையில் 15 ஆண்டுகால அனுபவத்தோடு தமிழ் வாசகப் பரப்பில் அறியப்படுகின்றவர்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now