என்னை கட்டாயப்படுத்தியதால் தான் ராஜினாமா செய்தேன் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு பரபரப்பு பேட்டியளித்துள்ளார். அதன் பிறகு தமிழக அரசியல் சூழலில் மிகப்பெரும் மாற்றங்கள் நிகழும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.