SKIP TO MAIN CONTENT

Paracetamol: புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்

paracetamol
Paracetamol is the most popular pain-killer in the world. Source: Getty / Jeff J Mitchell/Getty Images

வலி நிவாரணிகள் எவ்வளவு வாங்கலாம் என்பதற்குப் புதிய அளவுக் கட்டுப்பாடுகள் நாட்டில் அறிமுகமாகவுள்ளன. பரவலாகப் பயன்படுத்தப்படும் Paracetamol இனிமேல் 20 கொண்ட பொதிகளில் கிடைக்காது. அதிக பட்சம் அதில் 16 மட்டுமே இருக்கும். மருந்தகங்கள் விற்கும் பொதிகளில் 100 மாத்திரைகளுக்குப் பதிலாக 50 மட்டுமே விற்கப்படலாம் என்று மருந்துகளைக் கட்டுப்படுத்தும் The Therapeutic Goods Administration – அல்லது TGA அறிவித்துள்ளது.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

வலி நிவாரணிகள் எவ்வளவு வாங்கலாம் என்பதற்குப் புதிய அளவுக் கட்டுப்பாடுகள் நாட்டில் அறிமுகமாகவுள்ளன. பரவலாகப் பயன்படுத்தப்படும் Paracetamol இனிமேல் 20 கொண்ட பொதிகளில் கிடைக்காது. அதிக பட்சம் அதில் 16 மட்டுமே இருக்கும். மருந்தகங்கள் விற்கும் பொதிகளில் 100 மாத்திரைகளுக்குப் பதிலாக 50 மட்டுமே விற்கப்படலாம் என்று மருந்துகளைக் கட்டுப்படுத்தும் The Therapeutic Goods Administration – அல்லது TGA அறிவித்துள்ளது.

இது குறித்து, Ciara Hain எழுதிய விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now