சிட்னி தீபாவளி கொண்டாட்டத்தில் பறை இசை!

Source: SBS Tamil
Hindu Council of Australia அமைப்பு இந்த ஆண்டும் தீபாவளி திருவிழா கொண்டாட்டங்களை சிட்னி பெருநகரின் பல இடங்களில் நடத்துகிறது. இந்த விழாக்களில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான பறை இசை இசைக்கப்படவுள்ளது. தீபாவளி திருவிழா கொண்டாட்டங்கள் குறித்து Hindu Council of Australia அமைப்பின் சண்முகப்பிரியன் அவர்களும், பறை இசை வாசிக்கும் Sydney Tamil Performing Arts அமைப்பின் பைந்தளிர் அவர்களும் நம்முடன் பேசுகின்றனர். அவர்களோடு கலந்துரையாடியவர்: றைசெல். தீபாவளி கொண்டாட்டம் நடைபெறும் தேதி & இடங்கள்: Oct 12 - Cherrybrook Oct 13 - Rouse hill Oct 16 - Martin place Oct 20 - Bellavista Farms Nov 3 – Strathfield அதிக தகவலுக்கு: சண்முகப்பிரியன். தொலைபேசி இலக்கம்: 0405 434 013.
Share