SKIP TO MAIN CONTENT

பள்ளி நினைவுகளைப் பேசும் 'பரி.யோவான் பொழுதுகள்'

image (7).jpg

மெல்பனைச் சேர்ந்த திரு ஜுட் பிரகாஷ், தனது பள்ளி நினைவுகளை உள்ளடக்கிய 'பரி.யோவான் பொழுதுகள்' என்ற நூலை அண்மையில் வெளியிட்டிருக்கிறார். 'பரி.யோவான் பொழுதுகள்' நூல் தொடர்பிலும், அவர் இந்நூலை வெளியிட்டிருப்பதன் நோக்கம் தொடர்பிலும், ஜுட் பிராகாஷ் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

மெல்பனைச் சேர்ந்த திரு ஜுட் பிரகாஷ், தனது பள்ளி நினைவுகளை உள்ளடக்கிய 'பரி.யோவான் பொழுதுகள்' என்ற நூலை அண்மையில் வெளியிட்டிருக்கிறார். 'பரி.யோவான் பொழுதுகள்' நூல் தொடர்பிலும், அவர் இந்நூலை வெளியிட்டிருப்பதன் நோக்கம் தொடர்பிலும், ஜுட் பிராகாஷ் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  

பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்  

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now