Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

காரை வெளியில் நிறுத்துவோருக்கு எச்சரிக்கை!

Car under Heavy Rain
Credit: tunart/Getty Images

உங்கள் வாகனத்தை வீட்டுக்கு வெளியே அல்லது சாலையில் நிறுத்துவது சிறந்த யோசனையாக இருக்காது. உங்கள் வாகனம் சேதமடையும் வாய்ப்பு அதிகம் என்று தற்போது வெளிவந்திருக்கும் அறிக்கை எச்சரிக்கிறது. இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS க்காக Omoh Bello. தமிழில் தயாரித்தவர் றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

உங்கள் வாகனத்தை வீட்டுக்கு வெளியே அல்லது சாலையில் நிறுத்துவது சிறந்த யோசனையாக இருக்காது. உங்கள் வாகனம் சேதமடையும் வாய்ப்பு அதிகம் என்று தற்போது வெளிவந்திருக்கும் அறிக்கை எச்சரிக்கிறது. இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS க்காக Omoh Bello. தமிழில் தயாரித்தவர் றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now