SKIP TO MAIN CONTENT

குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்படுகிறது - இது நன்மையா? பாதிப்பா?

Working in the factory, productivity, routine...
Working in the factory, productivity, routine... Source: Getty Images

தேசிய குறைந்தபட்ச ஊதியம் 5.2 சதவிகிதம் அதிகரிக்கும் என்று Fair Work Commission அறிவித்துள்ளது.இந்த குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு பற்றியும் இதனால் பயனடைபவர்கள் மற்றும் பாதிக்கப்படுபவர்கள் குறித்து விளக்குகிறது இந்த விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

தேசிய குறைந்தபட்ச ஊதியம் 5.2 சதவிகிதம் அதிகரிக்கும் என்று Fair Work Commission அறிவித்துள்ளது.இந்த குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு பற்றியும் இதனால் பயனடைபவர்கள் மற்றும் பாதிக்கப்படுபவர்கள் குறித்து விளக்குகிறது இந்த விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now