SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Peggyயும் Mollyயும் – இது வரை கேட்டிராத ஒரு காதல் கதை

The story of Peggy and Molly's friendship was shared on social media amassing a large following before Molly was seized by authorities. Source: Facebook / Peggy and Molly
யுத்தம், அரசியல் மோதல்கள், கொலை, இயற்கைப் பேரழிவு – இப்படியான செய்திகளுக்கு மத்தியில் வாழும் எமக்கு, மனித குலத்தின் மீதும் இந்தப் பூவுலகில் எம் வாழ்வு மீதும் மீண்டும் நம்பிக்கையை ஊட்டும் சில செய்திகள் மனதுக்கு இதமளிக்கின்றன. அப்படியானதொரு செய்தியை Queensland மாநிலத்தின் Gold Coastஇல் வசிக்கும் ஒரு தம்பதியினர் இடமிருந்து எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share