SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune inபக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பாலஸ்தீன அரசை ஆஸ்திரேலியா அங்கீகரிக்குமா?

Penny Wong hints at potential recognition of Palestinian statehood? In her meeting with Palestinian Prime Minister Mohammad Shtayyeh. Source: Supplied / Karthik Velu
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்து ஆஸ்திரேலியா பரிசீலிக்கவேண்டும் என வெளியுறவு அமைச்சர் Penny Wong பரிந்துரைத்துள்ளார். இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எழுத்தாளரும் அரசியல் நோக்கரும், வெளியுறவு விவகாரங்கள் உள்ளிட்ட பல விடையங்களை எழுதிவருபவருமான கார்த்திக் வேலு அவர்கள் விளக்குகிறார். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share