SKIP TO MAIN CONTENT

வெளிநாட்டில் பிறந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்றினால் இறக்கும் வாய்ப்பு அதிகம்

As restrições Covid talvez devessem continuar por mais tempo, segundo a OzSage
As restrições Covid talvez devessem continuar por mais tempo, segundo a OzSage Source: E+

COVID-19 தொற்றினால் உலகெங்கும் சுமார் 60 இலட்சம் (6 மில்லியன்) பேர் மரணித்துள்ளார்கள். நம் நாட்டில் COVID-19 தொற்றினால் இறந்தவர்களில் பெரும்பான்மையானோர், வெளி நாடுகளில் பிறந்து இங்கு குடி வந்தவர்கள்.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

COVID-19 தொற்றினால் உலகெங்கும் சுமார் 60 இலட்சம் (6 மில்லியன்) பேர் மரணித்துள்ளார்கள். நம் நாட்டில் COVID-19 தொற்றினால் இறந்தவர்களில் பெரும்பான்மையானோர், வெளி நாடுகளில் பிறந்து இங்கு குடி வந்தவர்கள்.


விகிதாசாரத்தில், குடிவந்தவர்கள் இறப்பது அதிகமாக இருப்பது குறித்து பல் கலாச்சார குழுக்கள் கவலை வெளியிட்டுள்ளன. 

அத்துடன், தொற்று பரவ ஆரம்பித்த நாட்களில் ஆங்கிலம் அல்லாத வேறு மொழிகளில் போதுமான விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் நடக்கவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

இது குறித்து, Gloria Kalache ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now