SKIP TO MAIN CONTENT

பணத்திற்கு விற்கப்படும் demerit புள்ளிகள்: அபராதம் எவ்வளவு தெரியுமா?

Pictures of demerit ads.
Source: Moment RF, Getty / Simon McGill

பணம்பெற்றுக்கொண்டு யாரென்றே தெரியாத ஒருவரின் டிமெரிட் புள்ளிகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஒரு பெரிய வியாபாரமாக ஆஸ்திரேலியாவில் வளர்ந்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான தண்டனை என்ன தெரியுமா? இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

பணம்பெற்றுக்கொண்டு யாரென்றே தெரியாத ஒருவரின் டிமெரிட் புள்ளிகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஒரு பெரிய வியாபாரமாக ஆஸ்திரேலியாவில் வளர்ந்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான தண்டனை என்ன தெரியுமா? இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now