Sound மணி என்று எல்லோராலும் அழைக்கப்படும் மணிகண்டன் அவர்கள், பல்வேறு நகரங்களில் இசைப் பயிற்சிகளை நடத்துவதற்காக ஆஸ்திரேலியாவிற்கு மூன்று மாத பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் பங்கேற்கும் சிட்னி நிகழ்வு எதிர்வரும் மார்ச்12ம் திகதி நடைபெறவுள்ளது. இது தொடர்பில் Sound மணி அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்