பெண்களுக்கான பொருட்களை பெண்களுக்காக சேகரிக்கும் பெண்கள்

Source: Supplied
NSWஇல் உள்ள SoftLabs Community Groups “Share the Dignity” என்ற செயற்திட்டத்தின் கீழ் வீடற்ற பெண்கள், குடும்ப வன்முறையினால் பாதிப்படைந்த பெண்கள் என உதவிகள் தேவைப்படும் அனைத்து சமூகப் பெண்களுக்கும் மாதவிடாய் காலத்தில் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை சேகரித்து தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கி வருகின்றனர். இச்செயற்திட்டம் குறித்து எமது தயாரிப்பாளர் செல்வியுடன் உரையாடுகிறார் SoftLabsஇன் Community Engagement Officer இந்து ஹரிகிருஷ்ணா.
Share