SKIP TO MAIN CONTENT

தெற்கு ஆஸ்திரேலியாவில் லிபரல் தோல்வி, லேபர் வெற்றி! காரணம் என்ன?

Steven Marshall and Peter Malinauskas
Source: AAP

தெற்கு ஆஸ்திரேலியாவில் லேபர் கட்சி எதிர்பாராத அளவு வெற்றி பெற்று மீண்டும் நான்கே ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்துள்ளது. அதே வேளையில், லிபரல் கட்சி நான்கு ஆண்டுகளில் ஆட்சியை இழந்துள்ளது. இந்த வெற்றி தோல்விக்கான காரணக்களை விவரிக்கும் விவரணம். SBS News இன் Brooke Young மற்றும் Greg Dyett எழுதிய விவரணத்தின் தகவலோடு தமிழில் தயாரித்தவர்: றைசெல்.

Published

Updated

Source: SBS

Skip to podcast episode content

தெற்கு ஆஸ்திரேலியாவில் லேபர் கட்சி எதிர்பாராத அளவு வெற்றி பெற்று மீண்டும் நான்கே ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்துள்ளது. அதே வேளையில், லிபரல் கட்சி நான்கு ஆண்டுகளில் ஆட்சியை இழந்துள்ளது. இந்த வெற்றி தோல்விக்கான காரணக்களை விவரிக்கும் விவரணம். SBS News இன் Brooke Young மற்றும் Greg Dyett எழுதிய விவரணத்தின் தகவலோடு தமிழில் தயாரித்தவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now