SKIP TO MAIN CONTENT

பெட்ரோல் அல்லது மின்சார கார்கள் - எது சிறந்த தெரிவு?

Car Workers Inspecting Production Line
North England Credit: Monty Rakusen/Getty Images

கார் ஒன்று வாங்க யோசிக்கிறீர்களா? தற்போது எந்த வகை கார்களை வாங்குவது பெட்ரோல் கொண்டு இயங்கும் கார்களா அல்லது மின்சாரம் கொண்டு இயங்கும் கார்களா? இந்த இரண்டு வகை கார்களிலும் உள்ள நன்மை தீமைகளை விரிவாக அலசுகிறது தொடரும் விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

கார் ஒன்று வாங்க யோசிக்கிறீர்களா? தற்போது எந்த வகை கார்களை வாங்குவது பெட்ரோல் கொண்டு இயங்கும் கார்களா அல்லது மின்சாரம் கொண்டு இயங்கும் கார்களா? இந்த இரண்டு வகை கார்களிலும் உள்ள நன்மை தீமைகளை விரிவாக அலசுகிறது தொடரும் விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi 

எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள். 

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now