SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio‘எனத் தேடுங்கள்.
அதிகரித்து காணப்படும் பெட்ரோல் விலை - எப்போது குறையும்

Source: AAP
நாட்டில் எரிபொருள் விலை முன்பை விட அதிகரித்துள்ளதாக புதிய தரவு காட்டுகிறது. இதன் பின்னணி மற்றும் இந்த விலை ஏற்றம் எப்போது குறையும் போன்ற செய்திகளின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share