SKIP TO MAIN CONTENT

பிரபல பின்னணிப் பாடகர்கள் ரஞ்சித் கோவிந்த் மற்றும் சரண்யா ஸ்ரீனிவாஸ் – சிறப்பு நேர்காணல்

Ranjith Govind & Sharanya Srinivas at SBS Melbourne Studio
Ranjith Govind, Sharanya Srinivas and Dharshini at SBS Melbourne Studio Credit: SBS Tamil

Curative Vibes இசை நிகழ்ச்சிக்காக மெல்பேர்ன் வந்துள்ள பின்னணிப் பாடகர்கள் ரஞ்சித் கோவிந்த் மற்றும் சரண்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோருடன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தர்ஷினி பெனாய்ட் ஆகியோர் SBS மெல்பேர்ன் ஒலிப்பதிவுக் கூடத்திற்கு வருகை தந்து, தங்களின் இசைப் பயணம், அனுபவங்கள் மற்றும் Curative Vibes நடத்தும் இசை நிகழ்ச்சி குறித்து மனம் திறந்து உரையாடியுள்ளனர். இந்த உரையாடலை சரண்யா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.

Published

Updated

Presented by Saranya Balakrishnan

Source: SBS

Skip to podcast episode content

Curative Vibes இசை நிகழ்ச்சிக்காக மெல்பேர்ன் வந்துள்ள பின்னணிப் பாடகர்கள் ரஞ்சித் கோவிந்த் மற்றும் சரண்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோருடன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தர்ஷினி பெனாய்ட் ஆகியோர் SBS மெல்பேர்ன் ஒலிப்பதிவுக் கூடத்திற்கு வருகை தந்து, தங்களின் இசைப் பயணம், அனுபவங்கள் மற்றும் Curative Vibes நடத்தும் இசை நிகழ்ச்சி குறித்து மனம் திறந்து உரையாடியுள்ளனர். இந்த உரையாடலை சரண்யா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Playback Singer Ranjit Govind and Sharanya Srinivas Musical Journey

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now